
‘சுயம்பு’ படத்திற்காக இரு கை வாள் சண்டைப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ள நிகில்!
‘சுயம்பு’ படத்திற்காக நிகில் இரு கைகளாலும் வாள் சண்டைப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்! ஹீரோ நிகில், பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ள தனது 20வது படமான ‘சுயம்பு’ படத்திற்காக வியட்நாமில் கடுமையான பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியுள்ளார். தாகூர் மது வழங்கும் …
‘சுயம்பு’ படத்திற்காக இரு கை வாள் சண்டைப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ள நிகில்! Read More