
கின்னஸ் சாதனை படைத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா!
உலகில் பல மொழிகளில் அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற வகையில் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு இப்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.அவருடைய சாதனைக்கு இது உலக அங்கீகாரம் ஆகும். பி.சுசீலா 1960 முதல் இன்றுவரை பி.சுசீலா 17,695 பாடல்களைப் பாடியுள்ளார். இது …
கின்னஸ் சாதனை படைத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா! Read More