‘சூப்பர்ஹீரோ’ டைட்டிலை அறிமுகம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் – பா. இரஞ்சித்!

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து …

‘சூப்பர்ஹீரோ’ டைட்டிலை அறிமுகம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் – பா. இரஞ்சித்! Read More

நமக்கு எதற்காக பதற்றம் வருகிறது ?-இயக்குநர் பா.ரஞ்சித் !

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். இயக்குநர் அமீர் …

நமக்கு எதற்காக பதற்றம் வருகிறது ?-இயக்குநர் பா.ரஞ்சித் ! Read More

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா : செய்தித் துளிகள்!

லேர்ன் அண்ட் டெக்  புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள …

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா : செய்தித் துளிகள்! Read More

இயக்குநர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் வானம் கலைத்திருவிழா 2025 , ஏப்ரல் 1 முதல் !.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக கொண்டாடிவருகின்றனர். கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள் கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை என்கிற முனைப்போடு கலை மற்றும் இலக்கிய …

இயக்குநர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் வானம் கலைத்திருவிழா 2025 , ஏப்ரல் 1 முதல் !. Read More

‘பாட்டல் ராதா” திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். – இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா …

‘பாட்டல் ராதா” திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். – இயக்குநர் வெற்றிமாறன் Read More

‘மார்கழியில் மக்களிசை’ ஒரு முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி: விஜய்சேதுபதி!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் …

‘மார்கழியில் மக்களிசை’ ஒரு முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி: விஜய்சேதுபதி! Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டல் ராதா’

பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் பாட்டல் ராதா திரைப்படம் டிசம்பர் 20 ல் வெளியாகிறது. இயக்குநர் பா.இரஞ்சித் தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. அறிமுக இயக்குநர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் …

பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டல் ராதா’ Read More

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’

தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் …

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’ Read More

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ …

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா! Read More