
ஏன் இந்தப் பிழைப்பு? என்று அழுதிருக்கிறேன்: கவிஞர் யுகபாரதி
தஞ்சை மண் தந்த படைப்பாளி யுகபாரதி. கவிஞர் ,பாடலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர். மரபுக் கவிதை ,புதுக்கவிதை , நவீன கவிதை என்று எந்த ஒரு அடுக்கிலும் கவிஞராகப் பயணிக்கத் தெரிந்தவர். ஒரு பக்கம் தீவிர இலக்கியம் …
ஏன் இந்தப் பிழைப்பு? என்று அழுதிருக்கிறேன்: கவிஞர் யுகபாரதி Read More