
‘அட்ரா மச்சான் விசிலு’ விமர்சனம்
சூப்பர் ஸ்டார் மாதிரி பெரிய ஸ்டார் பவர்ஸ்டார் .அவரை நம்பி விசிலடித்து ரசிகர் மன்றம் அமைத்து எதிர்காலத்தை வீணடிக்கும் சில இளைஞர்கள். இவர்கள் பற்றிய கதை தான் ‘அட்ரா மச்சான் விசிலு’. பவர்ஸ்டார் ரசிகர்களில் ஒருவர் சிவா . அவரது நண்பர்கள் …
‘அட்ரா மச்சான் விசிலு’ விமர்சனம் Read More