
தனுஷ் படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் !
சத்யஜோதி பிலிம்ஸ்தயாரிப்பில்டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில்தியாகராஜன் மற்றும் அர்ஜுன்தியாகராஜன் தயாரிக்கவிருக்கும்புதியபடத்தினை இயக்குநர் பிரபுசாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை மைனா, கும்கி, கயல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்குகிறார். எக்ஸ்மேன், ஷங்கய்நூண், பேட்மேன்பிகின்ஸ், ஜேம்ஸ்பாண்ட் …
தனுஷ் படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் ! Read More