
விக்கி – நிக்கி -பக்கா!
விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படம் ‘ பக்கா’. கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் தயாரிக்கிறார். விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, …
விக்கி – நிக்கி -பக்கா! Read More