
ஸ்ரீதேவி இப்படிச்செய்யலாமா ? ‘ புலி’ படத் தயாரிப்பாளர்கள் குமுறல் புகார்!
‘புலி’ படத்தில் தாங்கள் சம்பளப் பாக்கி வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி அவதூறு பரப்புகிறார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் குமுறலுடன் குற்றம் சாட்டியுள்ளனர். விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘புலி’. சிம்புதேவன் டைரக்டு செய்தார். சிபு …
ஸ்ரீதேவி இப்படிச்செய்யலாமா ? ‘ புலி’ படத் தயாரிப்பாளர்கள் குமுறல் புகார்! Read More