
ஆல்பமாக புது வடிவமாகும் பழைய சூப்பர் பாடல்கள்!
செயின்ட்யூன்ஸ் கிரியேட்டிவ் பி லிட் புதுமையாக எதாவது செய்து கொண்டே இருப்பவர்கள்.இந்நிறுவனத்தின் நிறுவனர் குமார்நாராயணன் ஒரு பாடகர்,இசை அமைப்பாளர்,விளம்பர வடிவமைப்பாளர்,நடிகர். ஒலிப்பதிவாளர். அவரது முன் முயற்சியில் ஒரு இசை வீடியோ ஆல்பம் உருவாகியுள்ளது.அதில் அந்தக்கால ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் வேதாவின் இசையில் …
ஆல்பமாக புது வடிவமாகும் பழைய சூப்பர் பாடல்கள்! Read More