
பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு
எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான சந்திரா எழுதிய ‘வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.இந்நூலை பட்டாம்பூச்சி பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. கவிதைத் தொகுப்பு நூலை திரைப்பட இயக்குநர் ராம் வெளியிட கரு.பழனியப்பன் பெற்றுக் …
பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு Read More