
‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்
தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல் கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும் அந்தக் கொள்ளைக் கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் …
‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம் Read More