‘தரமணி’ படத்தை பாராட்டிய ரஜினி !

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை ‘தரமணி’ …

‘தரமணி’ படத்தை பாராட்டிய ரஜினி ! Read More

சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி!

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைவரும்,  இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல், சினிமா, தியேட்டர் ஸ்டிரைக் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பற்றி தனக்கே உரி்ததான பாணியில் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் துரோகம் …

சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி! Read More

நாகேஷ் திரையரங்கம் படத்துக்கு என்ன பிரச்சினை?

நாகேஷ்திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு,மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார். சமீபத்தில் நாகேஷ்திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்..நடிகர் ஆரி, ஆஷ்னா  சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா …

நாகேஷ் திரையரங்கம் படத்துக்கு என்ன பிரச்சினை? Read More

ரஜினி நடிக்கும் ‘காலா’ தொடங்கியது!

 ரஜினி  நடிக்கும் 164 ஆவது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்குகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும்  காலா படத்தை, பா.இரஞ்சித் இயக்குகிறார். லைகா புரடக்ஷன்ஸ் …

ரஜினி நடிக்கும் ‘காலா’ தொடங்கியது! Read More

எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது – ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல வதந்திகள் ஊடகங்களிலும், …

எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது – ரஜினி Read More

மக்கள் சூப்பர் ஸ்டாராக நினைத்த ராகவா லாரன்ஸுக்கு ரஜினிகாந்த் பாராட்டு !

ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குநர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில்  உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே …

மக்கள் சூப்பர் ஸ்டாராக நினைத்த ராகவா லாரன்ஸுக்கு ரஜினிகாந்த் பாராட்டு ! Read More

ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும் : சரத்குமார் சாடல்!

ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும். ரஜினி அரசியலில் இறங்கினால் அவரை முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார்  சரத்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். …

ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும் : சரத்குமார் சாடல்! Read More

ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரஜினி வாழ்த்து !

1986 ஆம் ஆண்டு வெளியான ‘பாக்வான் தாதா’ திரைப்படத்தில் தொடங்கிய   நட்பு,  இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் இயக்குநர் ராகேஷ் ரோஷன்  இடையே நல்லுறவோடு நீடித்து வருகிறது…இந்த படம்  ஹ்ரித்திக் ரோஷனின் தாய் வழி தாத்தா ஜே …

ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரஜினி வாழ்த்து ! Read More

ரஜினி கலந்து கொண்ட ‘வேலை இல்லா பட்டதாரி – 2’ தொடக்கவிழா!

சூப்பர்ஸ்டார் பத்மவிபூஷன் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலில் சரித்திரம் படைத்து வெற்றி பெற்ற “கபாலி“ திரைப்படத்தை தொடர்ந்து “              V கிரியேஷன்ஸ்“ கலைப்புலி எஸ் .தாணு  மற்றும் “3“, எதிர்நீச்சல் , வேலை இல்லா பட்டதாரி , காக்கிசட்டை …

ரஜினி கலந்து கொண்ட ‘வேலை இல்லா பட்டதாரி – 2’ தொடக்கவிழா! Read More