‘காஞ்சனா – 2’ படத்தில் 70 வயது கிழவியாக வரும் ராகவா லாரன்ஸ்: ரஜினி பாராட்டு

ஏழு வயது முதல் எழுபது வயதுகிழவி வரை  வித்யாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ்  நடித்துள்ளதற்கு ரஜினி பாராட்டியுள்ளார். லாகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா – 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள  இந்தப் படம்  இந்தமாதம் 17-ஆம் …

‘காஞ்சனா – 2’ படத்தில் 70 வயது கிழவியாக வரும் ராகவா லாரன்ஸ்: ரஜினி பாராட்டு Read More

கமல், ரஜினி படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் :திரையுலகிற்கு புது பிரச்சினை

   இப்படியே போனால்…! இப்போதெல்லாம் எந்தப் படத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு,போராட்டம் வரும் என்று திரையுலகம் பீதியில் இருக்கிறது. இப்படி வருகிற எதிர்ப்பு சில நேரம் விளையாட்டுத்தனமாக இருக்கிறது சில நேரம் விபரீதமான ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலான போராட்டங்கள் விளம்பர நோக்கிலோ …

கமல், ரஜினி படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் :திரையுலகிற்கு புது பிரச்சினை Read More

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்!

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம் செய்து  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர், எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.தவிர இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியஇருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு திரையரங்கு …

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்! Read More

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை

‘லிங்கா’  விவகாரத்தில் ஊடகங்கள் தவறான  பொய்ப்பிரச்சாரம்  செய்வதாக ‘லிங்கா’  விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த அறிக்கை ”‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும்  வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். …

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை Read More

ரஜினியை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி

லிங்கா நஷ்ட ஈடு சம்பந்தமாக, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்பாக  பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் இது குறித்த பத்திரிகைச் செய்தியை வெளியிட்டனர்.அதில் கூறியிருப்பதாவது: “ ‘லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ …

ரஜினியை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி Read More

இளையராஜா 1000 : ரஜினி, கமல்,அமிதாப் பாராட்டு!

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. 1976–ல் ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமான இளையராஜா 40 ஆண்டுகளாக இசைத் துறையில் சாதனை படைத்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து …

இளையராஜா 1000 : ரஜினி, கமல்,அமிதாப் பாராட்டு! Read More

‘லிங்கா’ படத்தைக் கொன்று விட்ட விநியோகஸ்தர்கள்:’ தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள்  வள்ளுவர் கோட்டம் அருகில் காலை …

‘லிங்கா’ படத்தைக் கொன்று விட்ட விநியோகஸ்தர்கள்:’ தயாரிப்பாளர் ஆவேசம் Read More

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்!

தமிழ் பட உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர்.   கடந்த வாரம்  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தனியார் …

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்! Read More