
நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு!
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் இன்று 31.12.2017 -ல் அறிவித்தார். கடந்த 5 நாட்களாக ரஜினி தன்ர சிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் தென் சென்னை ரசிகர்களை சந்தித்தார். …
நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு! Read More