பிறந்த நாள் கொண்டாடிய ‘ரெட் ஜெயன்ட்’ எம்.செண்பகமூர்த்தி!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். எம்.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார். பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குநர் …
பிறந்த நாள் கொண்டாடிய ‘ரெட் ஜெயன்ட்’ எம்.செண்பகமூர்த்தி! Read More
