சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்: ‘வள்ளுவன்’ பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம்!

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், …

சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்: ‘வள்ளுவன்’ பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம்! Read More

விஜயகாந்தும் ராவுத்தரும் தான் திரையுலகில் என் பெற்றோர்: கண்கலங்கிய  ஆர்.கே.செல்வமணி!

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ …

விஜயகாந்தும் ராவுத்தரும் தான் திரையுலகில் என் பெற்றோர்: கண்கலங்கிய  ஆர்.கே.செல்வமணி! Read More

கதையை நேரடியாகக் கேளுங்கள் ; ஆள் வைத்து கேட்காதீர்கள்:  நட்சத்திரங்களுக்கு ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள்!

‘பிக் பாஸ் சீசன் 3′ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, …

கதையை நேரடியாகக் கேளுங்கள் ; ஆள் வைத்து கேட்காதீர்கள்:  நட்சத்திரங்களுக்கு ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள்! Read More

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது: ஆர்.கே.செல்வமணி!

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் …

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது: ஆர்.கே.செல்வமணி! Read More

சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்: இயக்குநர் ஆர்.கே. செல்வமணி!

டிவா (டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எஃபெக்ட்ஸ் அசோசியேஷன்) 25வது கிராஃப்ட்டாக அங்கீகரிக்க வேண்டி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. திவா வைஸ் பிரசிடெண்ட் கலரிஸ்ட் முத்து, “இந்த நிகழ்விற்கு வருகை புரிந்திருக்கும் இயக்குநர்கள் செல்வமணி, ரவிக்குமார் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறோம். நிறைய பேருக்கு …

சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்: இயக்குநர் ஆர்.கே. செல்வமணி! Read More

‘லியோ’ படத்தில் நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லையா ? -பெப்ஸி தலைவா் ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

இன்று சில காணொலிகளில் “லியோ” திரைப்படத்தில் நடனக் காட்சியில் பங்கு பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்த பெப்ஸி தலைவா் ஆர்.கே. செல்வமணி விளக்கம்!   அன்புடையீர், வணக்கம். இன்று சில காணொலிகளில் “லியோ” திரைப்படத்தில் நடன …

‘லியோ’ படத்தில் நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லையா ? -பெப்ஸி தலைவா் ஆர்.கே. செல்வமணி விளக்கம்! Read More

‘மாமன்னன்’ படத்திற்கு இயக்குநர்ஆர்.கே. செல்வமணி பாராட்டு!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள்  லிங்குசாமி, …

‘மாமன்னன்’ படத்திற்கு இயக்குநர்ஆர்.கே. செல்வமணி பாராட்டு! Read More

ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் ; ‘குருமூர்த்தி’ விழாவில் ரகசியத்தை உடைத்த ஆர்.கே. செல்வமணி!

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா …

ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் ; ‘குருமூர்த்தி’ விழாவில் ரகசியத்தை உடைத்த ஆர்.கே. செல்வமணி! Read More

பத்திரிகையாளர்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் பிரஷாந்த்!

நடிகர் பிரஷாந்த் இன்று பத்திரிகையாளர் மத்தியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் .  ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டுசென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் …

பத்திரிகையாளர்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் பிரஷாந்த்! Read More

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி!

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரிகிரீசன் மற்றும் …

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி! Read More