
இராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’
பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” இந்த படத்தில் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், …
இராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ Read More