
இன்று தகுதியில்லாத விமர்சகர்கள் வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை!
பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்நூலை பத்திரிகையாளர் அருள்செல்வன் …
இன்று தகுதியில்லாத விமர்சகர்கள் வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை! Read More