
பிரஷாந்தின் சாஹசம் பட இசை வெளியீட்டு விழா!
பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பிரஷாந்தின் “சாஹசம்” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சூரியன் FM-ல் நடைபெற்றது. சாஹசம் படத்தின் மிகப்பெரிய பலமாகவும் ஸ்பெஷலாகவும் கருதப்படுவது பாடல்களும் அதனை படமாக்கிய விதமும்தான். தமன் இசையில் இளமை துள்ளும் பாடல்களை சிம்பு, அனிருத், …
பிரஷாந்தின் சாஹசம் பட இசை வெளியீட்டு விழா! Read More