
இந்தியில் அறிமுகமாகும் சஞ்சனா சிங்
மும்பையை சேர்ந்த சஞ்சனா சிங்தமிழில்தான் முதன்முதலாக அறிமுகமானார். இவர் தமிழில் ‘ரேணிகுண்டா’, ‘ரகளைபுரம்’, ‘வெற்றிச்செல்வன்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் .தொடர்ந்து தமிழ் படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார். வேறு எந்த மொழிகளிலும் இவர் அவ்வளவாக நடிக்கவில்லை. இவர் …
இந்தியில் அறிமுகமாகும் சஞ்சனா சிங் Read More