சரத்குமாரின் 150 வது படம் “தி ஸ்மைல் மேன்”டிசம்பர் 27-ல் வெளியாகிறது!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் …

சரத்குமாரின் 150 வது படம் “தி ஸ்மைல் மேன்”டிசம்பர் 27-ல் வெளியாகிறது! Read More

போதை ஏறி புத்தி மாறி  தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன !-தயாரிப்பாளர் சாகர்!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் “போதை ஏறி புத்தி மாறி”. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி …

போதை ஏறி புத்தி மாறி  தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன !-தயாரிப்பாளர் சாகர்! Read More

சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர்  போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு  மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு …

சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’ Read More

வாழ்க்கையில் உயர்வு தாழ்வு சகஜமப்பா : சரத்குமார் தத்துவம்

நடிகர் சரத்குமார்  பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: ”நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்கிறேன்.வாழ்க்கையில் உயரவும் தாழ்வும் சகஜமானதுதான் .அது எல்லோருக்கும் ஏற்படும்.சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே …

வாழ்க்கையில் உயர்வு தாழ்வு சகஜமப்பா : சரத்குமார் தத்துவம் Read More

நான் கதை நாயகன்தான்; கதாநாயகன் என்பதில் விருப்பமில்லை!பாபி சிம்ஹா

திரைவிழாக்களின் முகங்கள் இப்போது மாறி விட்டன. திரைவிழாக்களை நோக்கி பார்வையாளர்களை ஈர்த்த காலம் மாறி இப்போது பார்வையாளர்களைநோக்கி திரைவிழாக்கள் வரஆரம்பித்துள்ளது பெரிய மாற்றம். பொதுமக்கள் கூடும் வீதிகள்,சந்தை  தெருக்கள், வணிக வளாகங்கள், மால்கள் என்று விழாக்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. ‘கோ2’ …

நான் கதை நாயகன்தான்; கதாநாயகன் என்பதில் விருப்பமில்லை!பாபி சிம்ஹா Read More

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளைக்கு நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார்

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார்,  கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, ஜெயின் குரூப்ஸின் தலைவர் அசோக் குமார் மேத்தா ஆகியோர் …

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளைக்கு நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார் Read More

சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து !

வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம்  வெள்ளியன்று உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது. படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் நேற்று மாலையே கூடுதலாக 70 …

சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து ! Read More