‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்
க்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் …
‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார் Read More
