‘அயோத்தி’ திரைப்படம் ஏப்ரல் 7 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் !
இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில், பாராட்டுக்கள் பெற்ற திரைப்படம் அயோத்தி ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது! இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை …
‘அயோத்தி’ திரைப்படம் ஏப்ரல் 7 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ! Read More