
‘சேதுபதி’ விமர்சனம்
அண்மையில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த’ நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பின் நானும் போலீஸ்தான் என்று வந்திருக்கும் படம். அதில் ரவுடிதான் கெத்து என்றவர். இதில் போலீஸ்தான் கெத்து என்கிறார். மதுரைப் பகுதியில் நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய்சேதுபதி.ஒருபக்கம் வேலையில் நேர்மை,நீதி …
‘சேதுபதி’ விமர்சனம் Read More