ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ தமிழகமெங்கும் பிப்ரவரி 21 -ல் !

’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம். பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் …

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ தமிழகமெங்கும் பிப்ரவரி 21 -ல் ! Read More

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபலங்கள்!

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக மாடலிங் துறையைச் …

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபலங்கள்! Read More

அதிர்ச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான’காவியன் ’

படத்தின் தலைப்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ’காவியன் ’என்ற கவித்துவ தலைப்போடு ஒரு கனமான கதையோடும் களம் இறங்கத் தயாராக இருக்கிறது படக்குழு. உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் …

அதிர்ச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான’காவியன் ’ Read More

ஹாலிவுட் செல்லும் நடிகர் ஷாம்!

ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’. இதில் நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். K.V.சபரீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள …

ஹாலிவுட் செல்லும் நடிகர் ஷாம்! Read More

ஷாமின் நன்றியும் எதிர்பார்ப்பும்!

நடிகர் ஷாம்,அர்ஜுன்,மணிஷா கொய்ராலா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ”ஒரு மெல்லியகோடு’. இப்படம் சில எதிர்பாராத காரணங்களால் வெளியாகவில்லை.பத்திரிகையாளர்கள் காட்சி எல்லாம் முடிந்தாலும் படம் வெளியாகவில்லை. இப்படம் ஜூலை முதல் தேதி வெளியாகிறது. உற்சாகத்தில் இருக்கிறார் …

ஷாமின் நன்றியும் எதிர்பார்ப்பும்! Read More

மறக்க முடியாத மனிஷா கொய்ராலா: மனம் திறக்கிறார் ஷாம்

ஒரு கதாநாயகனை ஒரு மொழியில் ஏற்றுக் கொள்வதே சுலபமாக நடந்து விடுவதில்லை. ஆனால் ஷாம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் தனக்கொரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி மூன்று மொழிகளிலும் கவனம் பெற்றுப் பெயர் சொல்லும் படங்களை தனக்கான …

மறக்க முடியாத மனிஷா கொய்ராலா: மனம் திறக்கிறார் ஷாம் Read More

பாங்காக்கில் ஷாம் – மனீஷா கொய்ராலா ரொமான்ஸ்!

‘ஒரு மெல்லிய கோடு’படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எடிட்டிங்  –   K.V.கிருஷ்ணாரெட்டி ஒளிப்பதிவு    …

பாங்காக்கில் ஷாம் – மனீஷா கொய்ராலா ரொமான்ஸ்! Read More

‘புறம்போக்கு’ விமர்சனம்

ஒரு தூக்கு தண்டனைக் கைதி,தூக்கு போடும் தொழிலாளி, சிறைத்துறை அதிகாரி, மறைமுக இயக்கம் இவற்றை வைத்து பின்னப்பட்ட கதைதான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை.’ இந்தியாவில் உலகநாடுகள் சேர்க்கும் குப்பைகளுக்கு எதிராகப் போராடுகிறார் ஆர்யா. அதற்காக இயக்கம் நடத்துகிறார்.அரசை எதிர்க்கும்  அவர் மீது …

‘புறம்போக்கு’ விமர்சனம் Read More

ஆர்யாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி: ஷாம்

நேற்று பார்த்தது போலிருக்கிறது ’12பி’ படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று 25வது படத்தை முடித்து இருக்கிறார். ஷாமின் 25வது படம் ‘புறம்போக்கு’. இந்த 13 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என …

ஆர்யாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி: ஷாம் Read More