“பல்டி” படம் மூலம், மலையாளத்திற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் !
16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி …
“பல்டி” படம் மூலம், மலையாளத்திற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் ! Read More
