
சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ஆண்தேவதை’ தாமிரா இயக்குகிறார்!
பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர் சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் ‘ஆண் தேவதை’ . பெண்தானே தேவதை? இது என்ன ‘ஆண் தேவதை’ என யோசிக்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப்பொடி வைத்திருக்கிறார்கள். …
சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ஆண்தேவதை’ தாமிரா இயக்குகிறார்! Read More