‘ரெமோ’ திரைக்கு வரத் தயார்!
திரைக்கு வர தயாராகிவிட்டது ‘ரெமோ’… தமிழக ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் திரைப்படம் ‘ரெமோ’. முற்றிலும் புதுமையான கதைக் களம், மிகச்சிறந்த மார்க்கெட்டிங் யுக்தி என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் …
‘ரெமோ’ திரைக்கு வரத் தயார்! Read More
