
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா
24 AM ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இயக்குநர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய புதிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் காதலும் நகைசுவையும் …
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா Read More