‘டான் ‘ படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் !

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து அண்மையில் வெளியான டான் படத்தின் 25வது நாள் வெற்றி விழாக் கொண்டாட்டம் சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் ஜி. …

‘டான் ‘ படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் ! Read More

’டான்’ விமர்சனம்

பெற்றோர் தங்கள் கனவைப் பிள்ளைகள் மீது திணிப்பது சகஜம்.அப்பா சமுத்திரகனி தன் மகனை என்ஜினியர் ஆக்க ஆசைப்படுகிறார். ஆனால், மகன் சிவகார்த்திகேயனுக்கு அதில் துளிக்கூட விருப்பம் இல்லை. மகனை என்ஜினியரிங் கல்லூரியில் கட்டாயப்படுத்திக் கொண்டுபோய் சேர்க்க, அங்கே படிக்காமல் மாணவர்கள் மத்தியில் …

’டான்’ விமர்சனம் Read More

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் முன் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்”படத்தின் முன் வெளியீட்டு விழா! நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தைலைகா …

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் முன் வெளியீட்டு விழா! Read More

‘டான்’ திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,அனிருத் ரவிசந்தர் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ! பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு …

‘டான்’ திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு! Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்” இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு …

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்! Read More

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’

ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில்,இசையமைப்பாளர் தமன் இசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி சாந்தி டாக்கீஸ் வழங்கும் “SK 20” படத்தின் …

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ Read More

சோனி பிக்சர்ஸ் -கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளன. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும். இப்படத்தை சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், …

சோனி பிக்சர்ஸ் -கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்! Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்தும், அதே நேரத்தில் …

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” ! Read More

‘டாக்டர் ‘விமர்சனம்

பெண் பார்க்கப் போன டாக்டருக்கு, அந்தப் பெண் தன்னை வேண்டாம் என்று கூறினாலும்,பிடிக்கிறது. அவர்கள் வீட்டுச் சிறுமி காணாமல் போனது அறிந்து, எப்படிக் கண்டு பிடிக்கிறார் என்பதே கதை.கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே …

‘டாக்டர் ‘விமர்சனம் Read More