
‘ரெமோ’வில் பெண்வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன் !
அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ரெமோ’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வெளியீடு விழா நேற்று சென்னை தாஜ்கொரமண்டல் ஓட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், …
‘ரெமோ’வில் பெண்வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன் ! Read More