
நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார்
திரையுலக மார்க்கண்டேயனாகக் கருதப்படும் சிவகுமாரை ஒரு நடிகராகத்தான் பலரும் அறிவர். அவர் சிறந்த பேச்சாளராகிவிட்டார். கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் பேருரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது ‘மகாபாரதம்’ தொடர்பான …
நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார் Read More