கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு!

நடிகர் சிவகுமார் தனது  ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை  மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து …

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு! Read More

நடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து  நடிகர் சிவகுமார் இரங்கல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி! குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் …

நடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் ! Read More

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார்

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் …

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார் Read More

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘ மகாபாரதம்’

மகாபாரதம் பற்றி ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ள சிவகுமார் கூறுகிறார்: ” மகாபாரதம் நாவலை  சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி …

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘ மகாபாரதம்’ Read More

‘பிரமாண்ட நாயகன்’  படத்துக்கு சிவகுமார் பாராட்டு!

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன்,  அனுஷ்கா,  பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம்  அகிலாண்டகோடி   ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை  மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது . இன்றைய நவீனமான …

‘பிரமாண்ட நாயகன்’  படத்துக்கு சிவகுமார் பாராட்டு! Read More

இளையராஜாவை வெளிஉலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் வல்லபன்: சிவகுமார் புகழாரம்!

  இசைஞானி இளையராஜாவை வெளிஉலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் வல்லபன்தான் என்றுஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு : பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா  பிரசாத் …

இளையராஜாவை வெளிஉலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் வல்லபன்: சிவகுமார் புகழாரம்! Read More

15000 சதுர அடி பரப்பளவில் ஆரம்பமாகும் ‘knack ஸ்டுடியோஸ் !

தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் …

15000 சதுர அடி பரப்பளவில் ஆரம்பமாகும் ‘knack ஸ்டுடியோஸ் ! Read More

நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு!

பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா!     பஞ்சு அவர்களின் மூத்தமகன் ப்ருத்விராஜ்,விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்றார். தன் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் …

நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு! Read More

நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை!

 ஜல்லிக்கட்டு பற்றி சிவகுமார்  அறிக்கை! கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து …

நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை! Read More

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி !

சூர்யா, கார்த்தி நடத்தும்  சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி. பல்லாயிரக்கணக்கான …

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி ! Read More