
நடிகர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கு சிவகுமார் உதவி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் முழுவிவர தகவல் சேகரிப்பு நிகழ்வான “ குருதட்சணை “ விழா இன்று துவங்கியது. விழாவை மூத்த நடிகர் சிவகுமாரும் மூத்த நடிகையான திருமதி சச்சுவும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். நடிகர் சங்க உறுப்பினர்கள் …
நடிகர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கு சிவகுமார் உதவி! Read More