
தமிழ் நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார்கள்?-ஜாக்குவார் தங்கம் ஆவேசம்
வெள்ள நிவாரணத்துக்குத் தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்று கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் ஒரு பட விழாவில் ஆவேசமாகக் கேட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என் .முத்துக்குமார் தயாரிப்பில் ‘தென்னிந்தியன்’, ‘சூரத்தேங்காய்’ …
தமிழ் நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார்கள்?-ஜாக்குவார் தங்கம் ஆவேசம் Read More