ஜி.எஸ்.டி வரி சினிமாவைப் பாதிக்கும் : கமல் கவலை!
வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது. இவ்வரி தொடர்பாக நாடெங்கும் எதிர்ப்பும் விமர்சனமும் பொங்கி எழுகின்றன. இதில் சினிமாத் துறையும் விதிவிலக்கல்ல.சினிமா துறைக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. …
ஜி.எஸ்.டி வரி சினிமாவைப் பாதிக்கும் : கமல் கவலை! Read More