
மினி ஆச்சி ஆன ‘பருத்திவீரன் ‘சுஜாதா!
குணச்சித்திர நடிகை ‘பருத்திவீரன் ‘ சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி’ என்ற பட்டம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு: கமல் இயக்கிய ‘ விருமாண்டி’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான சுஜாதா அதன்பிறகு வந்த ‘பருத்திவீரன்’ படத்தின் …
மினி ஆச்சி ஆன ‘பருத்திவீரன் ‘சுஜாதா! Read More