![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2016/10/bhudhan.jpg)
புத்தனின் புத்தகம்!
பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் சமீபத்தில் முகநூல் சிந்தனைகள் சார்ந்த தன் இரண்டாவது நூலைக்கொண்டு வந்துள்ளார். பத்திரிகையாளர்கள் எல்லாரும் எழுத்தாளராகி விட முடியாது பத்திரிகையாளர்கள் செய்திகளின் பாதையில் செல்பவர்கள். எழுத்தாளன் என்பவனுக்கு எழுத்தை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த இதயம் வேண்டும். எழுத்தை ஆளத்தெரிந்த பத்திரிகையாளர்கள் …
புத்தனின் புத்தகம்! Read More