
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “
எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த ” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது …
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “ Read More