
தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் கங்காரு! – சீமான் வாழ்த்து!
மனித இனமே இன்று பாசமற்ற சூழலில் வாழ்கிறது. குறிப்பாக தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் திசைமாறிக் கொண்டிருக்கும் சூழலில், உறவுகளின் மேன்மையை உயர்த்திப் பிடிக்க வந்திருக்கும் கங்காரு படத்தைப் பாராட்டுகிறேன் என்று செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். …
தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் கங்காரு! – சீமான் வாழ்த்து! Read More