இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நடிகர் சூர்யா !

சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு …

இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நடிகர் சூர்யா ! Read More

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கjfபடுத்த  தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் …

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

அதிரவைத்த சூர்யா: ஆச்சர்யப்படும் ஒளிப்பதிவாளர் திரு

 பி.சி.ஸ்ரீராமின் சீடர்  திருநாவுக்கரசு ( என்ற ) திருவை “மகளிர் மட்டும்” படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் உலக நாயகன் கமல்ஹாசன். “ஹேராம்” ,”ஆளவந்தான்” ,”காதலா காதலா” ,என்று வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிரியதர்சன் இயக்கிய காஞ்சிவரம் இவரது மற்ற்றொரு அடையாளம் …

அதிரவைத்த சூர்யா: ஆச்சர்யப்படும் ஒளிப்பதிவாளர் திரு Read More

தப்பான படத்தை நான் பண்ணினா கூட பார்க்காதீங்க: சூர்யா பேச்சு

சூரியா சமந்தா , நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் k குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள 24 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில்  சூர்யா , இயக்குநர் விக்ரம் குமார் , இசைப்புயல் A.R.ரகுமான், ஞானவேல் ராஜா , நித்யா மேனன் , சிவக்குமார் , …

தப்பான படத்தை நான் பண்ணினா கூட பார்க்காதீங்க: சூர்யா பேச்சு Read More

சூர்யா படம் வந்தால் பயப்படும் தெலுங்கு ஹீரோக்கள்: நாகார்ஜுனா பேச்சு

பிவிபி சினிமாஸ் தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி தமிழ்- தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தின் தமிழ் வடிவம்தான் ‘  தோழா’ . இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாந்தோம் …

சூர்யா படம் வந்தால் பயப்படும் தெலுங்கு ஹீரோக்கள்: நாகார்ஜுனா பேச்சு Read More

என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு!

சற்றே இடைவெளிக்குப்பின் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். ‘இறுதிச்சுற்று’ .இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றி, ‘துரோகி’ என்கிற  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுதா இயக்கியுள்ளார்.இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ‘இறுதிச் சுற்று’ இருமொழித் திரைப்படமாக  …

என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு! Read More

நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை

கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் நடிகர் சிவகுமார்  சொற்பொழிவு நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதன் பிறகு இப்போது ‘மகாபாரதம்’ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். …

நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை Read More