‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம்

எப்பொழுதும் புதிய கதைத் தளங்களில் பயணிக்கும் சுசீந்திரன் இதில் ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டுதிரில்லர் படம் போல் உருவாக்கியுள்ளார். ஜெய்யும், மீனாட்சியும் காதலிக்கிறார்கள். மீனாட்சியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள மீனாட்சி விரும்புகிறார். ஆனால், ஜெய்யோ …

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம் Read More

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வீரபாண்டியபுரம்’

சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.இப்படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார். …

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வீரபாண்டியபுரம்’ Read More

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..! Read More

தியேட்டரில் பொறி பறக்கும்: ‘ஈஸ்வரன்’ குறித்து இயக்குநர் சுசீந்திரன்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகள் கோலாகலத்திற்குத் தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு கலக்கியிருக்கும் ’ஈஸ்வரன்’ பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஒரு அசத்தலான கதையுடன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் …

தியேட்டரில் பொறி பறக்கும்: ‘ஈஸ்வரன்’ குறித்து இயக்குநர் சுசீந்திரன்! Read More

பொங்கலுக்கு 4 படங்கள்: ஸ்டன் சிவாவின் தலைப்பொங்கல்!

சுமார் 100 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணி புரிந்து இருக்கும் ஸ்டன் சிவா பங்கேற்பில் நான்கு படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன .இந்த அனுபவத்தைத் தலைப்பொங்கல் மகிழ்ச்சியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்.தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் …

பொங்கலுக்கு 4 படங்கள்: ஸ்டன் சிவாவின் தலைப்பொங்கல்! Read More

‘சாம்பியன்’ விமர்சனம்

 இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக்குழு ‘படத்தில் கபடியையும் ‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட்டையும் பின்புலமாக வைத்து திரைப்படமாக உருவாக்கியதைப் போல கால்பந்து விளையாட்டின் பின்புலத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘சாம்பியன்’. தன் படங்களில் விளையாட்டின் பின் உள்ள அரசியலையும் திறமைக்கு எதிராக  முரண்பாடுகளையும் சொல்லியிருப்பார். …

‘சாம்பியன்’ விமர்சனம் Read More

வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி!

கபடி போட்டியை பிரதான படுத்தி 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் …

வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி! Read More

இயக்குநர் சுசீந்திரன் வழங்க புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்”

காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, …

இயக்குநர் சுசீந்திரன் வழங்க புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்” Read More

கதாநாயகியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுசீந்திரன்!

இயக்குநர் சுசீந்திரன்இயக்கத்தில் உருவாகியுள்ள “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப் படத்தின் எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளிக் கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், மக்களின் …

கதாநாயகியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுசீந்திரன்! Read More

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!

  சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள …

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை! Read More