
படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை :இயக்குநர் சுசீந்திரன்!
தீபாவளியை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார் இயக்குநர் சுசீந்திரன். அப்போது அவர் பேசும்போது, “தீபாவளி பண்டிகை எப்போதும் எனக்கு சிறப்பாகத்தான் இருக்கும். 1991-ல் ரஜினியின் ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் …
படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை :இயக்குநர் சுசீந்திரன்! Read More