
விஜய், அஜீத்துக்கு கதை ரெடி : சுசீந்திரன்
தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்.இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார். விஷால் நடித்துள்ள ‘பாயும்புலி’ சுசீந்திரனின் எட்டாவது படம். இது செப்டம்பர் 4-ல் வெளியாகிறது.சுசீந்திரனைச் சந்தித்த போது..!வெளிவரவிருக்கும் ‘பாயும்புலி’ என்ன மாதிரியான படம்?இது ஒரு காப் ஸ்டோரி. அதாவது போலீஸ் …
விஜய், அஜீத்துக்கு கதை ரெடி : சுசீந்திரன் Read More