
‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம்
தூது அஞ்சல், தனியார் அஞ்சல் என அழைக்கப்படும் கொரியரில் டெலிவரி பாய் வேலைபார்க்கும் இளைஞன்தான் நாயகன். அப்படிப்பட்ட கொரியர் பாய் பாத்திரத்தை வைத்து சமூகத்துக்குத் தேவையான விஷயத்தைச்சொல்ல முடியுமா ? முடியும் என்று காட்டியுள்ளள படம்தான் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும். கௌதம் …
‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம் Read More