
கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்!
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் பெங்களூரில் உள்ள IFA நிறுவனம் குறும்படங்களை தயாரிக்க முன் வந்தது. அதற்காக இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு குறும்படங்கள் எடுக்கப்பட்டன .அவை கேன்ஸ் திரைப்பட விழாப் போட்டிக்கு செல்கின்றன. இது பற்றி …
கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்! Read More