
‘ஜெய் பீம்’ படத்தில் காலண்டர் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குநர்!
தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் …
‘ஜெய் பீம்’ படத்தில் காலண்டர் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குநர்! Read More