
திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!
திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார். முன்னாள் எம்.பி தருண்விஜய், முன்னாள் துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர்ஜவகர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை! Read More