
‘திருக்குறள் ‘படத்திற்காக இசைஞானி இளையராஜா வித்தியாசமான இசை: படக்குழுவினர் பெருமிதம்!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் …
‘திருக்குறள் ‘படத்திற்காக இசைஞானி இளையராஜா வித்தியாசமான இசை: படக்குழுவினர் பெருமிதம்! Read More