
வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து
‘வள்ளுவர் முதற்றே அறிவு ‘ என்கிற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இக்கட்டுரை திருக்குறளைப் பற்றிய புதிய பார்வையில் செல்கிறது, புதிய கோணத்தில் சொல்கிறது. படித்து ரசியுங்கள் ; பருகி ருசியுங்கள். இதோ கட்டுரை! திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் …
வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து Read More